Episodes
Monday Sep 06, 2021
கிறிஸ்துவைப் போல் சிந்திக்க 7 வழிகள்
Monday Sep 06, 2021
Monday Sep 06, 2021
கிறிஸ்துவைப் போல் சிந்திக்க 7 வழிகள்
பிலிப்பியர் 4: 8-9
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போன்ற சிந்திக்கவும், எதிர்மறை
எண்ணங்களை வெளியேற்றும் நன்மையான எண்ணங்களை சிந்திக்கவும்
தன் மனதை பயிற்றுவிக்க வேண்டும்.
"உங்கள் தலைக்கு மேல் பறவை பறப்பதை நீங்கள் தடுக்க முடியாது,
ஆனால் அது உங்கள் முடியில் கூடு கட்டுவதை தடுக்க முடியும்", என்று
ஜான் வெஸ்லி கூறினார்.
கவலையை வெல்ல, பாவத்தை எதிர்க்க வழி நேர்மறை, வேதம் சொல்வது
போல, கிறிஸ்துவைப் போன்ற சிந்தனை வேண்டும்.
பவுல் 7 நேர்மறையான விஷயங்களை பட்டியல் இடுகிறார், கிறிஸ்தவர்கள்
"இது போன்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்க" கட்டளையிடுகிறார்.
#1 உண்மையுள்ளவைகள்: கர்த்தர் சத்யமானவர் அதுபோல அவருடைய
ஜனங்கள் சத்தியத்தில் செயல்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
பொய்யும் வஞ்சகமும் கிறிஸ்தவரின் வாழ்க்கைமுறையில் ஒருபோதும்
பங்கு பெறக்கூடாது. வார்த்தையின் உண்மையால் நம் மனதை நிறைவு
செய்ய வேண்டும்.
அப்போது நாம் கிறிஸ்துவுக்கு உண்மையாகவும், ஒருவருக்கொருவர்
உண்மையாகவும், நம் நம்பிக்கைகளுக்கு உண்மையாகவும் இருக்கும்
மக்களாக இருப்போம்.
#2 ஒழுக்கமுள்ளவைகள்: ஒரு கிறிஸ்தவரின் முழு நடத்தையும் அவருடைய
உண்மையான நோக்கங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுக்கங்களால்
வகைப்படுத்தப்பட வேண்டும். கிறிஸ்தவர் ஒழுக்கத்தில் அழகானவராக
இருக்க வேண்டும், இது நேர்மறை எண்ணங்களை நினைப்பதன் மூலம்
மட்டுமே வரக்கூடியது.
#3 நீதியுள்ளவைகள்: நாம் நல்ல விஷயங்கள், சரியான விஷயங்கள் மற்றும்
ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு விஷயம்
உண்மையாக இருப்பதால் அது சரியாக முடியாது. அது நம்மை
உருவாக்கும் போது, நம்மை ஊக்குவிக்கும் போது நமக்கு வெளிச்சம் தரும்
போது அது சரியானது.
#4 கற்புள்ளவைகள்: கிறிஸ்தவர்கள் அசுத்தமான மற்றும் மனதை
சிதைக்கும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அவர்கள்
ஆரோக்கியமான மற்றும் தூய்மையான விஷயங்களைப் பற்றி சிந்திக்க
வேண்டும்.
#5 அன்புள்ளவைகள்: அன்பான எண்ணங்களை நாம் ஏற்றுக்கொள்வதால்,
மகிழ்ச்சியற்ற எண்ணங்கள் நுழைவதைத் தடுக்கிறோம். கவலை மற்றும்
கவலையை வளர்க்கும் எண்ணங்களை நம் மனதில் இருந்து தடுக்கிறோம்.
#6 நற்கீர்த்தியுள்ளவைகள்: கிறிஸ்தவர்கள் மற்றவர்களைப் பற்றிய
வதந்திகளைக் கேட்கக் கூடாது. அவர்களின் மனம் மற்றவர்களைப் பற்றி
நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
நாம் தொடர்ந்து நேர்மறையான விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
#7 புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ: கிறிஸ்தவர்கள் ஒழுக்கத்தில்
சிறப்பான விஷயங்கள் மற்றும் இருதயம் போற்றக்கூடிய விஷயங்களில்
நம் மனதை வைக்க வேண்டும்.
கெட்ட எண்ணங்களை நல்ல எண்ணங்களுடன் மாற்றுவது, நம்
சிந்தனையை ஒழுங்குபடுத்துவதை உள்ளடக்குகிறது.
மற்றவர்கள் முன் நம் சாட்சி மிகவும் முக்கியமானது. பவுல் ஒரு
யதார்த்தமான-நம்பிக்கையாளராக ஒரு தெய்வீக கண்ணோட்டத்துடன்
வாழ்ந்தவர்.
அவரது வாழ்க்கை ஆவிக்குரிய ரீதியாகவும் ஒழுக்கத்திலும் மற்றவர்களை
கவர்ந்தது.
கர்த்தரின் சித்தத்திற்கு மனதை ஒப்புவிக்க பயிற்சி தேவை.
கிறிஸ்தவர்களின் மனம் கூட இயல்பாக கலகத்தனமானது, ஆனால்,
கிறிஸ்துவின் கிருபையால், கர்த்தருக்கு அடிபணிய பயிற்சி அளிக்க
முடியும்.
நாம் பயிற்சி செய்து அனுபவிக்க வேண்டிய காரியங்கள்:
#1 நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள்
#2 நாம் பெற்ற விஷயங்கள்
#3 நாம் கேட்ட விஷயங்கள்
#4 நாம் பார்க்கும் விஷயங்கள்
நாம் திட்டமிட்டு எதிர்மறையாக சிந்திக்க மறுக்க தேர்வு செய்வது
கிறிஸ்தவ வாழ்க்கைக்கான நடைமுறை அணுகுமுறை.
அப்போது சமாதானத்தின் கர்த்தர் உங்களுடன் இருப்பார். இதிலே
உங்கள் மனதை அமைத்துக் கொண்டால், உங்களுக்குள் வாழும் கர்த்தர்
தன்னை வெளிப்படுத்துவார் அப்பொழுது சண்டை மற்றும் குழப்பம்
வெளிப்படுவதில்லை.
நாம் இவ்வாறு நடக்கும்பொழுது, சமாதானப்பிரபுவாகிய மீட்பர் இயேசு
கிறிஸ்துவின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். கிறிஸ்து மட்டுமே நம்
இதயங்களை அமைதிப்படுத்த முடியும்.
ஜெபிப்போம்:
பரலோகத் தகப்பனே, விசுவாசம் நிரம்பிய நம்பிக்கை என் சொந்த
பலத்தில் வருவதில்லை, ஆனால் உம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள
அறிவினால் வரும் என்றும், நான் எதிர்கொள்ளும் எந்தத் தேவையையும்
சவாலையும் சந்திக்க நீங்கள் போதுமானவர் என்று எனக்குக்
கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Saturday Sep 04, 2021
Finding God in Wilderness
Saturday Sep 04, 2021
Saturday Sep 04, 2021
The Burning Bush
[ Finding God in Wilderness ]
Ex 3:14
Everyone may desire want or may even need desperately the burning bush moment.
To meet God in His glory, to see Him and cherish all His splendour in his beauty and revel in His presence.
Moses was one of the few Hebrew babies from his generation who lived. God has chosen him right from his birth, set him apart for His purposes and a future that Moses will fulfil.
Moses’ parents were willing to give him up and trust God for protection.
Despite Pharoah’s decree, Pharoah’s daughter could defy the ruling to still adopt the condemned Hebrew child and bring him up in the same household. This is God`s Way of doing things.
At times we may be asked to leave our comfort zones and moved to a difficult situation so that God`s hand of mercy may enter that situation.
Moses was brought up in a palatial environment. But nevertheless, he never forgot that he was not an Egyptian.
After Moses had grown up, he went out to where his own people were and watched them at their hard labour. He saw an Egyptian beating a Hebrew, one of his own people.
When Moses stood up for the fallen Hebrew, he was exercising the inborne spirit within him that had been urging him all along that he was different, he was sent for a purpose.
We too have been placed in our family settings, our background, our education achieved, the current workplaces or physical circumstances, we are placed in for a reason.
But at the appointed time, God will use us and ignite the fire in us for greater things. To stand against injustice.
Moses committed a crime. When he killed the Egyptian, he ran away from Egypt to Midian his roots.
There he escaped to met his old family and relatives, and endured a period of waiting, pruning while tending the sheep.
Then on a non-suspecting day, God said it was time and revealed himself to Moses. None would be more amazing than to see a green bush burning. Its incomparable even to the wonders, treasures, and luxuries he may have seen in Egypt.
The encounter with God at the burning bush transformed him. Similarly, when we encounter God, we transform. The very core of our being becomes a fireball.
From a princely life to a murderer on the run, to a Godfather who will lead multitudes from their slavery, through sheer dependence on God and to carry his glory wherever they went. He became their Savour and the deliverer.
Christ became a saviour of all through submission to God the father and His will for us to be saved by His giving of His life for us through submission and dependence on God.
Moses received the 10 commandments from God Yahweh directly and gave to the people for follow.
Jesus gave the Great Commandment.
Moses would raise the bronze snake on a pole when the Israelites were bitten so that all who looked upon the staff would be healed.
God would raise Jesus on the cross so that all who looked upon Him would be saved for eternity.
We read in the Acts 2:1-4 that tongues of fire rested on the heads of disciples who were gathered in the upper chamber
when God’s presence is upon us, we burn for Him with zealous to spread the Word, fire to do His works.
Let us pray
Dear Lord, help us to have the life-changing encounter with you that will help us burn. In Jesus Name. Amen
Saturday Sep 04, 2021
வனாந்திரத்திலே கர்த்தரை காணுதல்
Saturday Sep 04, 2021
Saturday Sep 04, 2021
அக்கினியால் ஜுவாலித்து எரியும் முட்செடி
[வனாந்திரத்திலே கர்த்தரை காணுதல்]
யாத்திராகமம் 3: 14
எல்லோருக்கும் எரியும் முட்செடி போன்ற தருணத்தை விரும்பலாம்
அல்லது தேவைப்படலாம். கர்த்தரை அவரது மகிமையில் சந்திக்க,
அவரைப் பார்க்க மற்றும் அவரது அழகில் அவரது அனைத்து
மகிமையையும் போற்றவும் மற்றும் அவரது முன்னிலையில்
மகிழ்ச்சியடையவும்.
தனது தலைமுறையில் வாழ்ந்த சில எபிரேய குழந்தைகளில்
மோசேயும் ஒருவர். கர்த்தர் அவருடைய பிறப்பிலிருந்தே அவரைத்
தேர்ந்தெடுத்தார், அவருடைய நோக்கங்களை நிறைவேற்ற
மோசேயை அவரை ஒதுக்கி வைத்தார்.
மோசேயின் பெற்றோர் அவரை விட்டுக்கொடுக்கவும் தயாராக
இருந்தனர், கர்த்தர் அவரை பாதுகாப்பார் என்று விசுவாசித்தனர்.
பார்வோனுடையே ஆணை இருந்தபோதிலும், அவனுடைய மகள்
கண்டனம் செய்யப்பட்ட எபிரேய குழந்தையை தத்தெடுத்து அதே
வீட்டில் வளர்த்தால். இது கர்த்தரால் நடந்த காரியம்.
சில சமயங்களில், நமக்கு வசதியான இடத்தை விட்டு
வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு, கடினமான சூழ்நிலைக்கு
நகர்த்தப்படுவோம், அதனால் கர்த்தரின் இரக்கம் அந்த
சூழ்நிலையில் நுழையும்.
மோசே ஒரு அருமையான சூழலில் வளர்க்கப்பட்டார். ஆயினும்கூட,
அவர் ஒரு எகிப்தியர் அல்ல என்பதை அவர் ஒருபோதும்
மறக்கவில்லை.
மோசே வளர்ந்த பிறகு, அவர் தனது சொந்த மக்கள் இருக்கும்
இடத்திற்குச் சென்று அவர்களின் கடின உழைப்பில் அவர்களைப்
பார்த்தார். ஒரு எகிப்தியர் தனது சொந்த மக்களில் ஒரு எபிரேயரை
அடிப்பதை அவர் கண்டார்.
மோசே அநியாயம்நேர்த்தப்பட்ட எபிரேயருக்காக நின்றபோது,
அவர் வித்தியாசமானவர் என்று எப்போதும் வலியுறுத்தி வந்த
தன்னுள் இருந்த உள்ளார்ந்த ஆவியைப் பயன்படுத்தினார். அவர்
ஒரு நோக்கத்திற்காக அனுப்பப்பட்டார்.
நாமும் நம் குடும்பம், நமது பின்னணி, நமது கல்வி, நம்முடைய
பணியிடம், மற்றும் நமது உடல் சூழ்நிலைகளில், ஒரு
காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் நியமிக்கப்பட்ட நேரத்தில், கர்த்தர் நம்மைப்
பயன்படுத்துவார் மற்றும் பெரிய காரியங்களை செய்ய நம்மை
அனல்மூட்டுவார். அநீதிக்கு எதிராக நாம் நிற்பதற்கு.
மோசே ஒரு குற்றம் செய்தார். அவர் எகிப்தியனை கொன்றபோது,
அவர் அங்கிருந்து மீதியானுக்கு ஓடினார்.
அவர் தப்பித்து அங்கு தனது குடும்பத்தினரையும் உறவினர்களையும்
சந்தித்தார், பல நாட்கள் காத்திருந்த வேளையில், தன சுபாவங்கள்
மாற்றப்பட்டு ஆடுகளை மேய்த்தார்.
சற்றும் எதிர்பாராத நாளிலே, கர்த்தர் மோசேக்கு தன்னை
வெளிப்படுத்தினார். ஒரு முட்செடி அக்கினியால் ஜுவாலித்து
எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்ததை பார்த்ததை விட வேறு
எதுவும் ஆச்சரியமாக இருக்காது. எகிப்தில் அவர்
பார்த்திருக்கக்கூடிய அதிசயங்கள், பொக்கிஷங்கள் மற்றும்
ஆடம்பரங்களுடன் கூட இது ஒப்பிடமுடியாது.
எரியும் புதரில் கர்த்தருடனான சந்திப்பு அவரை மாற்றியது.
அதேபோல், நாம் கர்த்தரை சந்திக்கும் போது, நாமும்
உருமாறுகிறோம். நம் இருப்பின் மையப்பகுதி அக்கினியால்
ஜுவாலையாகிறது.
ஒரு இளவரச வாழ்க்கையிலிருந்து ஒரு கொலைகாரனாக,
ஆயிரக்கணக்கானோரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த
கர்த்தருடைய ஊழியன் வரை, கர்த்தரை சார்ந்திருப்பதன் மூலமும்,
அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய மகிமையைச் சுமப்பதன்
மூலமும் மோசே அவர்களின் இரட்சகராகவும், விடுவிப்பவராகவும்
இருந்தார்.
கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் அனைவரின்
மீட்பராகவும், கர்த்தரை சார்ந்திருப்பதன் மூலமும் அவருடைய
உயிரைக் கொடுத்ததன் மூலம் நாம் இரட்சிக்கப்படுவது அவருடைய
விருப்பமாக இருந்தது.
மோசே கர்த்தராகிய யெகோவாவிடமிருந்து 10 கட்டளைகளை
நேரடியாகப் பெற்று அதனை பின்பற்றுவதாக மக்களுக்கு
கொடுத்தார்.
இயேசுவே பெரிய கட்டளையை கொடுத்தவர்.
இஸ்ரவேலர்களை சர்ப்பங்கள் கடித்தபோது மோசே ஒரு
கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு
கம்பத்தின்மேல் தூக்கி வைத்தார், அதனால் கடிக்கப்பட்டவன்
எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்த்தால் பிழைத்தான்.
கர்த்தர் இயேசுவை சிலுவையில் உயர்த்தினார், அதனால் அவரைப்
பார்த்த அனைவரும் நித்தியஜீவனை அடையும்படி
இரட்சிக்கப்படுவார்கள்.
மேல்வீட்டு அறையில் கூடியிருந்த சீஷர்கள் தலையில் அக்கினியின்
நாவுகள் இறங்கினதை அப்போஸ்தலர் 2: 1-4 -ல் வாசிக்கிறோம்.
கர்த்தரின் பிரசன்னம் நம்மீது இருக்கும்போது, அவருக்காக
அவருடைய வார்த்தைகளை சொல்லுவதில் நாம்
அக்கறைகொள்கிறோம், , அவருடைய செயல்களைச் செய்ய
அக்கினியால் ஜுவாலையாக எரிகிறோம்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்காக அக்கினியால் ஜுவாலையாக
எரிய எங்கள் வாழ்க்கையை மாற்றும் உம்முடனான சந்திப்பை
எங்களுக்கு தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Friday Sep 03, 2021
Worry No More
Friday Sep 03, 2021
Friday Sep 03, 2021
Friday, September 3, 2021, Philippians 4:6-7
Worry No More
Do you ever find yourself worrying?
There is nothing more rampant in the age in which we live than the increasing problem of worry.
Worry is a powerful force to disintegrate the human personality, leaving us frustrated, puzzled, baffled, and bewildered by life.
Worry is a thought that is so distracted it cannot think straight.
Worry is an emotion that brings fretting, vexing, and torment to the mind.
Worry is unnecessary anxiety about the future.
We worry about food, drink, clothing, housing, relationships, bills, business, home life, social life, children, marriage, retirement and even our church life.
We get frustrated over things of which we have no control.
#1 worry is failure to believe in God
#2 Worry is saying God cannot fulfill His promises
#3 Worry is defaming the character of God
#4 Worry is casting doubt on God’s ability to regulate the future
#5 Worry is saying I can control my own circumstances, but God can’t.
#6 Worry is hypocrisy, we confess our faith but not in His truthfulness.
The Greek word for anxiety is merimno which means to divide, part, rip or tear apart. We know whatever divides and tears us is from the devil.
It is to have a divided mind and we cannot decide what to do.
God’s prescription for worry is a life of prayer.
Our very first line of defense against the destructive force of worry is prayer.
We must not suppress our worries but express them to God.
It is taking everything to God.
Not some things, the good things, the bad things, the big things but everything to the Lord in prayer.
We must begin to share intricate details of life. Nothing is too big that God cannot handle and too small that He is not be concerned.
We go to God in prayer because He has promised to meet our needs.
In Matthew 6, God promises to meet all our needs just like He meets the basic needs of the birds and the lilies of the field.
So why worry?
#1 Prayer and petition relieve anxiety by trusting.
#2 Prayer to conquer worry will transform you into giving thanks.
#3 Thanksgiving relieves anxiety by accepting our circumstances as from a loving God.
#4 God will substitute that worry with His own divine peace.
The peace of God is a supernatural peace that goes beyond all human reasoning of logic and beyond human comprehension.
It is an inner assurance that comes as one trusts in God’s sovereignty.
The peace of God comes through the Christian’s daily fellowship with the Lord Jesus Christ.
The key to stopping worrying are obeying, trusting, loving, serving, and being occupied with Christ and His Word.
So, worry no more, put everything to God in prayer. He will answer you.
Let us pray
Dear Lord, help us to experience peace in our life trusting in you completely. We put all our troubled minds to rest, all our worries and burdens we bring to you, and claim the promise that you will give us rest, peace, and freedom from worries. We thank you and praise you. In Jesus Name. Amen.
Friday Sep 03, 2021
கவலை வேண்டாம்
Friday Sep 03, 2021
Friday Sep 03, 2021
கவலை வேண்டாம்
பிலிப்பியர் 4:6-7
நீங்கள் எப்போதாவது கவலையோடு இருந்ததாக உணர்த்திருக்கிறீர்களா??
நாம் வாழும் இந்த காலத்தில் அதிகரித்து வரும் கவலையை விட வேறு எதுவும் பெரிதாக
இல்லை.
கவலை என்பது மனித ஆளுமையை சிதறடிக்க சக்திவாய்ந்தது, இதனால் நாம்
விரக்தியடைந்து, குழப்பமடைந்து, வாழ்க்கையில் திகைத்துப் போகிறோம்.
கவலை என்பது சிதறடிக்கப்பட்ட சிந்தனை, அது சீராக சிந்திக்க அனுமதிப்பதில்லை.
கவலை என்பது மனதுக்கு எரிச்சலையும், வேதனையையும், துன்பத்தையும் தரும் ஒரு
உணர்ச்சி.
கவலை என்பது எதிர்காலத்தைப் பற்றிய தேவையற்ற வேதனை.
உணவு, பானம், உடை, வீடு, உறவுகள், பணம், வணிகம், இல்லற வாழ்க்கை, சமூக
வாழ்க்கை, குழந்தைகள், திருமணம், ஓய்வு மற்றும் நமது ஆவிக்குரிய வாழ்க்கை பற்றி கூட
நாம் கவலைப்படுகிறோம்.
நமக்கு கட்டுப்பாடு இல்லாத விஷயங்களில் நாம் விரக்தியடைகிறோம்.
#1 கவலை கர்த்தரின் மீது நம்பத் தவறிய நிலை
#2 கர்த்தர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்வது கவலை
#3 கவலை தேவனின் தன்மையை இழிவுபடுத்துவதாகும்
#4 எதிர்காலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கர்த்தரின் திறனில் கவலை சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது
#5 நம் சொந்த சூழ்நிலைகளை கர்த்தரால் கட்டுப்படுத்த முடியாது நம்மாலே முடியும் என்று
கவலை கூறுகிறது.
#6 கவலை என்பது பாசாங்குத்தனம், நாம் நம்முடைய விசுவாசத்தை ஒப்புக்கொள்கிறோம்
ஆனால் கர்த்தருடைய சத்தியத்தின் மீது அல்ல.
பதட்டத்திற்கான கிரேக்க வார்த்தை மெரிம்னோ, அதாவது பிரித்தல், பகுத்தல், அல்லது
கிழித்தல். நம்மை பிளவுபடுத்துவதும், கிழிப்பதும் பிசாசிலிருந்துதான் வருகிறது என்பதை நாம்
அறிவோம்.
இது ஒரு பிளவுபட்ட மனதைக் கொண்டது, என்ன செய்வது என்று நம்மால் தீர்மானிக்க
முடியாது நிலை.
கவலைக்கான கர்த்தரின் பரிந்துரை ஜெபிக்கின்ற வாழ்க்கை.
கவலையென்னும் அழிக்கும் சக்திக்கு எதிரான நமது முதல் பாதுகாப்பு செயல் ஜெபம்.
நாம் நம் கவலைகளை அடக்காமல் கர்த்தரிடம் வெளிப்படுத்த வேண்டும்.
இது எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் எடுத்துச் செல்வது.
சில காரியங்களை மட்டும் அல்ல, நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள், பெரிய விஷயங்கள்
என்ற எல்லாவற்றையும் ஜெபத்தில் கர்த்தரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
வாழ்க்கையின் சிக்கலான விவரங்களை நாம் கர்த்தரிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்க
வேண்டும். கர்த்தரால் கையாள முடியாத அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லை மற்றும் அவர்
கவலைப்படாத அளவுக்கு சிறியதும் இல்லை.
நாம் தேவனிடம் ஜெபிக்கின்றோம், ஏனென்றால் அவர் நம் தேவைகளைப் சந்திக்க
வாக்குத்தத்தம் தந்திருக்கிறார்.
மத்தேயு 6 ல், கர்த்தர் ஆகாயத்து பறவைகளின் அடிப்படை தேவைகளையும் கட்டு புல்லுக்கு
உடுத்திவிக்கிறது போல நம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உறுதியளிக்கிறார்.
எனவே ஏன் கவலை கொள்கிறீர்கள்?
#1 ஜெபம் மற்றும் விண்ணப்பம், நம்பிக்கையின் மூலம் கவலையை நீக்குகிறது.
#2 கவலையை வெல்ல ஜெபம் உங்களை நன்றி செலுத்துபவராக மாற்றும்.
#3 நன்றி செலுத்துவது நம் அன்பான கர்த்தாரிடமிருந்து நம் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள
செய்வதன் மூலம் கவலையை நீக்குகிறது.
#4 கர்த்தர் தனது சொந்த தேவ சமாதானத்தை தந்து கவலையை மாற்றுவார்.
கர்த்தரின் சமாதானம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டதாகும். இது தர்க்கத்தின் அனைத்து
மனித பகுத்தறிவுகளுக்கும் மற்றும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது.
இது கர்த்தரை நம்புவதால் வரும் ஒரு உள் உறுதி.
கர்த்தரின் சமாதானம், இயேசு கிறிஸ்துவுடன் தினமும் ஐக்கியம் கொள்வதன் மூலம் வருகிறது.
கவலைப்படுவதை நிறுத்துவதற்கான திறவுகோல் கீழ்ப்படிதல், நம்பிக்கை, அன்பு, சேவை
மற்றும் கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய வார்த்தையினால்
நிரப்பப்பட்டிருப்பது.
எனவே, இனி கவலைப்படாதீர்கள், எல்லாவற்றையும் ஜெபத்தின் மூலம் கர்த்தரிடம்
ஒப்புவியுங்கள். அவர் உங்களுக்கு பதிலளிப்பார்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மை முழுமையாக நம்பி எங்கள் வாழ்க்கையில் சமாதானத்தை
அனுபவிக்க எங்களுக்கு உதவுங்கள். நாங்கள் எங்கள் மனங்களை அனைத்து
கவலையிலிருந்து அகற்றுகிறோம். எங்கள் கவலைகள் மற்றும் சுமைகளை நாங்கள் உம்மிடம்
கொண்டு வருகிறோம், மேலும் நீர் எங்களுக்கு அமைதி, சமாதானம், கவலையில் இருந்து
விடுதலை அளிப்பதாக உறுதியளிக்கும் உமது வாக்குத்தத்தங்களை கோருகிறோம். நாங்கள்
உமக்கு நன்றி கூறுகிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Thursday Sep 02, 2021
Rejoice
Thursday Sep 02, 2021
Thursday Sep 02, 2021
Thursday, September 2, 2021,
Philippians 4:1-5
Paul continues from Philippians 3:20,21 and urges the believers to stand firm. The way to stand firm is to fix our eyes on Jesus.
We must remember this world is not our home and to focus on the belief and understanding that our citizenship is in heaven, we must walk in such a manner.
Standing firm means to resist all the negative influence, temptations false teaching, allegations that the devil brings to us.
We must persevere when challenged, never to lose heart. God has promised to strengthen us.
The greatest threat to any church is not doctrinal heresy but a lack of spiritual unity. The Devil’s plan is always to divide and conquer.
We must work in unity. It does not come naturally. The lack of unity in the Church of Philippi was hindering the effectiveness of the local church.
It is very much possible that you are fervent for the lord, working hard for his kingdom, yet face the issues of broken relationships.
There is no excuse it must remain unreconciled. We cannot say there is nothing in common. We always have Christ in common and therefore agree in the lord, find common ground.
To agree it is necessary to find that place where you can begin to rejoice in what is taking place.
Rejoice in the Lord, and again I say Rejoice. this is the mark of spiritual maturity.
What Paul said to the Thessalonians is essentially what he said to the Philippians: “Be joyful always; pray continually; give thanks in all circumstances, for this is the will of God for you in Christ Jesus” (I Thess. 5:16-18).
We must give ourselves away to other people. One cannot live a selfless life and be selfish at the same time.
At the core of all worry is selfishness.
The consciousness of the nearness of Jesus Christ is a big incentive not to worry. we must not let anything or anyone rob us of our joy in Christ. Rejoice.
Ask Yourself:
Do you need to reconcile with someone today?
Are you being robbed of Joy?
Is your life Selfless?
Let us pray:
Heavenly Father, help us to rejoice in all circumstances. Not to worry, but to know that you are dwelling within us, you are near to us. Help us to forgive, reconcile and live in unity to be effective in all walks of life. In Jesus Name. Amen.
Blessings & Prayers
Pastor. Bobby Leonard
Thursday Sep 02, 2021
சந்தோஷமாயிருங்கள்
Thursday Sep 02, 2021
Thursday Sep 02, 2021
சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் 4:1-5
பவுல் பிலிப்பியர் 3: 20,21 ரிலிருந்து தொடர்கிறார் மற்றும் விசுவாசிகளை உறுதியாக
நிற்கும்படி வலியுறுத்துகிறார். உறுதியாக நிற்பதற்கான வழி இயேசுவின் மீது நம் கண்களை
வைப்பதாகும்.
இந்த உலகம் நம் வீடு அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் மற்றும் நமது
குடியுரிமை பரலோகத்தில் உள்ளது என்ற நம்பிக்கை மற்றும் புரிதலில் கவனம் செலுத்தி, நாம்
அதன்பிரகாரம் நடக்க வேண்டும்.
நிலைத்து நிற்பது என்பது அனைத்து எதிர்மறை காரியங்கள், சோதனைகள், தவறான
போதனை மற்றும் பிசாசு நம்மிடம் கொண்டு வரும் அனைத்தையும் எதிர்த்து நிற்பது.
நாம் சோதனைகளை எதிர்கொள்ளும் போது நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்,
ஒருபோதும் இதயத்தை தளரவிடகூடாது. கர்த்தர் நம்மை பலப்படுத்துவதாக
உறுதியளித்துள்ளார்.
எந்தவொரு தேவாலயத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் கோட்பாட்டு அல்ல, ஆவிக்குரிய
ஒற்றுமை இல்லாதது. பிசாசின் திட்டம் எப்போதும் பிரித்து வெல்வதுதான்.
நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இது இயற்கையாக வருவதில்லை. பிலிப்பி
தேவாலயத்தில் ஒற்றுமை இல்லாமை உள்ளூர் தேவாலயத்தின் செயல்திறனைத் தடுக்கிறது.
ஆண்டவருக்காக நாம் ஆர்வமாக இருந்து, அவருடைய ராஜ்யத்திற்காக கடுமையாக
உழைக்கும் நாம் உடைந்த உறவுகளின் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.
அது சமரசம் செய்யப்படாமல் இருக்க எந்தவிதமான காரணமும் இல்லை. நம்மிடையே
ஒற்றுமைகள் எதுவும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. நாம் எப்போதும் கிறிஸ்துவை
வைத்திருக்கிறோம், எனவே தேவனிடம் ஒப்புக்கொண்டு பொதுவான அடிப்படையைக்
காண்கிறோம்.
ஒப்புக் கொள்ள, நீங்கள் என்ன நடக்கிறது என்பதில் சந்தோஷமடைய தொடங்கும் இடத்தைக்
கண்டுபிடிப்பது அவசியம்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும்
சொல்லுகிறேன். இது ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளம்.
தெசலோனிக்கர்களுக்கு சொன்னதையே பவுல் அடிப்படையில் பிலிப்பியர்களுக்கு
சொன்னார்: “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள்
உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”(I தெச . 5: 16-18).
நாம் மற்றவர்களுக்கு நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும். ஒருவர் தன்னலமற்ற
வாழ்க்கையையும் அதே நேரத்தில் சுயநலமாகவும் இருக்க முடியாது.
எல்லா கவலையின் மையமும் சுயநலம்தான்.
இயேசு கிறிஸ்து நம் அருகில் இருக்கிறார் என்ற உணர்வு கவலைப்படாமல் இருக்க பெரிய
ஊக்கமாகும். கிறிஸ்துவில் நம் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் அல்லது எதுவும் பறிக்க
விடக்கூடாது. சந்தோஷமாயிருங்கள்.
உங்களையே கேட்டுகொள்ளுங்கள்:
நீங்கள் இன்று யாருடனாவது சமரசம் செய்ய வேண்டுமா?
உங்கள் மகிழ்ச்சி கொள்ளையடிக்கபடுகிறதா?
உங்கள் வாழ்க்கை சுயநலமற்றதா?
ஜெபிப்போம்:
பரலோகத் தந்தையே, எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியடைய எங்களுக்கு உதவுங்கள்.
கவலைப்படாமல் நீர் எங்களுக்குள் வாழ்கிறீர்கள் என்றும் நீர் எங்களுக்கு அருகில்
இருக்கிறீர்கள் என்றும் அறிய உதவும் . மன்னிக்கவும், சமரசம் செய்யவும், ஒற்றுமையாக
வாழவும் அனைத்து துறைகளிலும் திறம்பட செயல்பட எங்களுக்கு உதவுங்கள். இயேசுவின்
நாமத்தில். ஆமென்
Wednesday Sep 01, 2021
Selfless Life
Wednesday Sep 01, 2021
Wednesday Sep 01, 2021
Selfless Life.
John 12:24
Very truly I tell you, unless a kernel of wheat falls to the ground and dies, it remains only a single seed. But if it dies, it produces many seeds.
The rule of the natural man is Get all you can.
The rule of the spiritual man should be Give all you can.
In the spiritual realm, one must give away to keep things forever.
In the Christian life, we must be reduced to nothing before we become something.
A boy visited his home after being away for 35 years. As he walked up to his deserted cabin, he remembered that as a youngster he had planted some walnuts along a stream that ran through the farm. When he went down to the creek, he discovered a beautiful row of majestic walnut trees.
Then he recalled that he had also hidden some nuts in the attic. He was curious to see what had happened to them, so he climbed into the dark attic and poked around in a corner until he found them. What a difference! Those he had stored were nothing but dry and dust-covered nuts, while the ones he had planted had become flourishing green trees.
Seed kept in the granary will mold and decay, but “planted rightly” into the ground it increases 30, 60, and 100-fold.
Unless a grain of wheat falls into the ground and dies. It remains alone.
Jesus compared His life to a seed, which must die in order to live and bear fruit.
As believers in Christ, we shrink from the thought of dying to self. Yet in the natural, we easily accept that a seed must pass through death to produce new life in the spring season. We know that seeds germinate under the ground’s surface, though we don’t see it happening.
In today’s circumstances, if we die to self and let the Spirit control our sinful desires, we can be confident that spiritual fruit will germinate within us, even though we can’t see it yet.
We can rejoice over every seed of self that dies, for it’s a sign of the coming of spring to our lives.
We must be reminded that Unless a grain of wheat falls into the ground and dies, it remains alone; but if it dies, it produces much grain” Jn 12:24
Jesus had His own death in mind when He spoke those words. But they apply to believers as well. If we refuse to “die” to our own selfish desires, we “remain alone.”
In Christ’s death on the cross for man’s sin and in the Christian’s death to his own sin, the same principle applies: In dying there is living!
Until a seed is planted, it cannot multiply. And we won't see the Spirit's Fruit Until to self we die.
We die if we live for self.
We live if we die to self.
Fruitfulness for Christ begins when we die to self.
As you start this month, Take a few minutes of time to list out those which you must Die and those you must plant.
Let us pray:
Lord, shape my life which only You can do, guide me each day with your loving plan. Help me to live a selfless life. My life is yours. Fill me and use me. In Jesus Name. Amen
God Bless you. Have a Selfless Month.
Wednesday Sep 01, 2021
சுயநலமற்ற வாழ்க்கை
Wednesday Sep 01, 2021
Wednesday Sep 01, 2021
சுயநலமற்ற வாழ்க்கை
யோவான் 12: 24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து
சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த
பலனைக்கொடுக்கும்.
மனிதனின் இயல்பு, தன்னால் முடிந்த அனைத்தையும் பெறுவது.
ஆவிக்குரிய மனிதனின் இயல்பு தன்னால் முடிந்த அனைத்தையும்
கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ஆவிக்குரிய உலகில், ஒருவர் பெறுவதற்கு தான் கொடுக்க வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்வில், நாம் உருவாகுவதற்கு முன் முற்றிலும்
வெறுமையாக வேண்டும்.
ஒரு சிறுவன் 35 வருடங்கள் கழிந்த பின் அவன் வீட்டிற்குச் சென்றான்.
அவர் தனது வெறிச்சோடிய அறைக்குச் சென்றபோது, ஒரு இளைஞனாக
அவர் பண்ணை வழியாக ஓடும் ஓடையில் சில வாதுமை விதைகளை
நடவு செய்ததை அவன் நினைவு கூர்ந்தான். அவர் சிற்றோடையில்
இறங்கியபோது, அவர் அழகான வரிசையில் நிற்கும் வாதுமை
மரத்தைக் கண்டார்.
பின்னர் அவர் அறையில் சில கொட்டைகளையும் மறைத்து
வைத்திருந்ததை நினைவு கூர்ந்தார். அதற்கு என்ன நேர்ந்தது என்று
பார்க்க ஆர்வமாக இருந்தார், எனவே அவர் இருண்ட அறையில் ஏறி
அவர்களைக் கண்டுபிடிக்கும் வரை சுற்றித் திரிந்தார். அவர் சேமித்து
வைத்திருந்து உலர்ந்த மற்றும் தூசியால் மூடப்பட்டிருந்த கொட்டைகள்
தவிர வேறில்லை, அதே சமயம் அவர் நடவு செய்தவை பசுமையான
மரங்களாக வளர்ந்தன. என்ன வித்தியாசம்!
தானியக் களஞ்சியத்தில் வைக்கப்பட்ட விதை கேடடைந்து மற்றும்
சிதைவடையும், ஆனால் பூமியில் "சரியாக நடப்பட்டது" 30, 60 மற்றும்
100 மடங்கு அதிகரிக்கிறது.
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது
தனித்திருக்கும்.
இயேசு தனது வாழ்க்கையை ஒரு விதையுடன் ஒப்பிட்டார், அது
ஜீவிக்கவும் கனி கொடுக்கவும் மரிக்க வேண்டும்.
கிறிஸ்துவை விசுவாசின்ற நாம் சுயத்திற்கு மரிக்கும் போது நாம்
சுருங்குகிறோம். இயற்கையாகவே, வசந்த காலத்தில் புதிய
வாழ்க்கையை உருவாக்க ஒரு விதை மரணத்தை கடந்து செல்ல
வேண்டும் என்பதை நாம் எளிதாக ஏற்றுக்கொள்கிறோம். விதைகள்
நிலத்தின் மேற்பரப்பில் முளைக்கின்றன என்பதை நாம் அறிவோம்,
இருப்பினும் அது நடப்பதை நாம் காண்பதில்லை.
இன்றைய சூழ்நிலையில், நாம் சுயத்திற்கு மரித்து, ஆவியிலே
நம்முடைய பாவ சிந்தனைகளை கட்டுப்படுத்தினால், ஆவியின்
கனிகள் நமக்குள் வரும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
நமக்குள் மரிக்கும் ஒவ்வொரு சுயம் என்ற விதையிலும் நாம்
மகிழ்ச்சியடையலாம், ஏனென்றால் இது நம் வாழ்வில் வசந்த
காலம் வருவதற்கான அறிகுறியாகும்.
கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்
தனித்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்;
ஆனால் அது மரித்தால், அதிக தானியத்தை உண்டாக்கும்.
யோவான் 12:24
இயேசு அந்த வார்த்தைகளைப் பேசும்போது அவருடைய சொந்த
மரணம் அவர் மனதில் இருந்தது. இது விசுவாசிகளுக்கும்
பொருந்தும். நம்முடைய சுயநல ஆசைகளுக்கு நாம் "இறக்க"
மறுத்தால், நாம் "தனியாக இருப்போம்."
மனிதனின் பாவத்திற்காக சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்திலும்,
கிறிஸ்தவர்களின் தன்னுடைய பாவத்திற்கு மரணத்திலும், அதே
கொள்கை பொருந்தும்: இறப்பதால் ஜீவன் உருவாகிறது!
ஒரு விதை விதைக்கப்படும் வரை, அது பெருக முடியாது. அது
போல் நாம் இறக்கும் வரை ஆவியின் கனியைப் பார்க்க மாட்டோம்.
நாம் சுயத்திற்காக வாழ்ந்தால் இறப்போம்.
நாம் சுயத்திற்கு மரித்தால் வாழ்வோம்.
கிறிஸ்துவுக்கான கனி தரும் தன்மை நாம் சுயத்திற்கு மரிக்கும்
போது தொடங்குகிறது.
நீங்கள் இந்த மாதத்தில் தொடங்கும்போது, நீங்கள் மரிக்க
வேண்டியவை மற்றும் நீங்கள் விதைக்க வேண்டியவற்றை
பட்டியலிட சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஜெபிப்போம்:
ஆண்டவரே, என் வாழ்க்கையை வடிவமைத்து தாரும் அது உம்மால்
மட்டுமே செய்யக்கூடியது. ஒவ்வொரு நாளும் உமது அன்பான
திட்டத்தில் என்னை வழிநடத்துங்கள். தன்னலமற்ற வாழ்க்கை வாழ
எனக்கு உதவுங்கள். என் வாழ்க்கை உம்முடையது. என்னை நிரப்பி
என்னை பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Tuesday Aug 31, 2021
Citizens of Heaven
Tuesday Aug 31, 2021
Tuesday Aug 31, 2021
Citizens of Heaven
Philippians 3:15-21
Those who are really mature will have this mind.
aul had great trust in the ability of the Lord to deal with His own people. He didn’t have the attitude that if he failed to convince them, they would then never be convinced.
Paul would not allow a lack of understanding to excuse anyone from doing what he did know to be the Lord’s will. What we don’t know can never excuse us from failing to fulfill what we do know to do.
This is a call to unity (a unity of truth, against the potential division brought in by the legalists) that looks back to Philippians 2:1-2.
The problems of unity facing the Philippians did not spring from great problems with carnality as was the case with the Corinthians (1 Corinthians 3:1-4).
Rather it seemed to be a danger brought on by pressure, both from the outside (Philippians 1:27-30) and from the inside (Philippians 3:2). Paul wanted to make sure that this pressure pushed them together instead of driving them apart.
He knew that he was not a sinless or perfect example, yet he was still a good example. He could say as he also did in 1 Corinthians 11:1 – Imitate me, just as I also imitate Christ.
Likewise, we need strong role models in our churches today. Families and individuals.
Paul realizes that there are many who walk in a manner contrary to what he teaches. He regards these people as enemies of the cross of Christ.
These people were truly enemies of the cross of Christ, who did not want to follow Jesus by taking up His cross of self-denial (Matthew 16:24-26).
#1 Their destiny is destruction
#2 Their god is their stomach
#3 Their glory is in their shame
#4 Their mind is set on earthly things
Paul encourages that just as the Philippians could consider themselves citizens of Rome and were under Roman laws and customs
so Christians should consider themselves citizens of heaven.
#1 We have our home in heaven
#2 we are resident aliens on earth
#3 Foreigners are distinct in the land.
#4 Christians must be noticeably different.
We also have a certain character as citizens of heaven.
#1 As citizens we are under the government of heaven.
#2 As citizens we share in heaven’s honors.
#3 As citizens we have property rights in heaven.
#4 As citizens we enjoy the pleasures of heaven.
#5 As citizens of heaven we love heaven and feel attached there.
#6 As citizens of heaven we keep in communication with our native home.
Let us Pray:
Heavenly Father, Help us to mature in you. Help us to realize our role and position in this world and eternity. We pray that you will reveal to us that we might have mind like you.