Episodes
Monday Oct 18, 2021
TAMIL DEVOTION - வார்த்தைக்காக காத்திருப்பது
Monday Oct 18, 2021
Monday Oct 18, 2021
வார்த்தைக்காக காத்திருப்பது
நெகேமியா 8:1-8
தேவா வார்த்தையை அறிந்துகொள்ள ஒரு தாகம் , பசி இருந்தாய்
பார்க்கமுடிகிறது.
அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடி வருவதை பார்க்கிரோம். அவர்கள் தானாகவே
ஆவலுடன் வந்தனர்
நம்முடைய வாழ்க்கையை எவ்விதமாக நடத்துவது என்பதை குறித்து ஒரு வாஞ்சை
இருந்ததை நாம் பார்க்கிரோம்
எஸ்றா என்பவர், ஆலயத்தை கட்டுவதற்காக எருசலேம் வந்தவர்.
நெகேமியா என்பவர் , சுவர்களை பழுதுபார்கவும், அலங்கத்தை கட்டி எழுப்பவும் எருசலேம்
வந்தவர்.
எஸ்றா ஒரு போதகவர்க்கவும் யிருக்கிறார். எஸ்றாவுடைய காலத்தில் தேவா வார்த்தை
என்பது ஆதியாகமம்ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்
ஆகிய புத்தங்களாகும்.
தேவனுடைய வார்த்தையை கேட்க காலைமுதல் மதியம் வரை 8 மணிநேரம் அவர்கள்
வெய்யில் நின்றுகொண்டிருந்தனர்.
தேவனுண்டாய வார்த்தையை கேட்க , ஆர்வமுடன் இருந்தனர் .
கண்ணீருடன் அவர்கள் அவலநிலையை சிந்தித்து ஏங்கி கொண்டிருந்தனர்.
இன்றைக்கும் அதை போல ஒரு அவல நிலையில் வந்துவிடுமா என்று நாம் சிந்திக்க நாம்
கடமை பட்டிருக்கிரும்.
ஆமோஸ் தீர்க்கதரிசி (Amos 2:11) சொன்னது போல தேவனுடைய வார்த்தைக்கு ஒரு பஞ்சம்
வரும் என்று சொன்னது போல
மக்கள் தங்கள் வாழ்க்கையின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண எங்கே ஓடுவது எண்தரு
தெரியாத ஒரு காலம் வரும்.
சபைக்கு வரதவர்களுது , தாதோடு கேட்க கொடிய வாரிதாக இருக்கிறது தேவா வார்த்தை .
அவர்களுக்கு தேவா வாதையை சொல்லுவதற்கு இன்று அநேகர் இல்லை. அப்பிடியாக நாம்
செய்கிற வேளையிலே அந்த ஜனங்கள் தேவனை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை
உருவாகிறது.
வேத வசனத்தை நாம் படிக்கும் பொது, தேவனை பற்றி, இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள
முடிகிறது.
சபையில் விசுவாசிகள், இன்றைக்கும் தேவா வார்த்தையை லேசாக கருதுவது. தேவா வாதை
வல்லமையுள்ளது என்று அறிந்திருக்கிரோம்.
மற்றும், வேதத்தை நாம் கேட்பதற்கு ஆவியானவர் நம்மை ஏவி அதன் மூலம் நம்மளை தயார்
படுத்த வேண்டும். அந்த தாகமும் , சஞ்சயும் நம்மில் உருவாகிறது.
நீங்கள் தேவா வசனத்தை இன்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆவியானவர்
உங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
அது மாத்திரம் அல்ல. நாம் அதோடு கூட சேர்த்து, ஒருங்கிணைத்து, தேவா வார்த்தை என்ன
சொல்லுகிறது என்பதை நாம் செய்வதற்கு கடமைப்பட்டிருக்கிரோம்.
தேவனுடைய வார்த்தையை நாம் கேட்போம் என்றால், அது நமக்கு ஒரு எழுப்புதலை
கொண்டு வரும்.
தேவனுடைய வாதை காரியங்களை செய்கிறதாக II தீமோத்தேயு 3:6
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன்
தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக
சொல்ல பட்டிருக்கிறது
சில காரியங்களில் தேர்ச்சி பெற, நாம் சில காரியங்களை விட்டு விட வேண்டும். அது
இப்போது வலித்தாலும், விடுதலையை தரும்.
ஜெபம்
பரலோக பிதாவே , எங்களுக்குளாக தேவனுடைய வார்த்தையை கேட்க ஒரு வேங்கையை
உருவாக்கும். இதுவரை , தேவனுடைய வார்த்தையை கூர்ந்து கவனித்து
செலவில்லையென்றால் எங்களை மன்னியும். எங்களை மாற்றும், உருவாக்கும், தேர்ச்சி பெற
வையும். உம்முடைய வசத்தால் எங்களை தகுதி படுத்தும். இயேசு கிறிஸ்த்துவின்
நாமத்தில்.ஆமென்.
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.